அப்பிள் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்ட iPhone ஆனது 2007 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 29 ஆம் திகதி முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.நோக்கியா மற்றும் பிளாக்பெரி கைப்பேசிகள் பிரபல்யம் பெற்றிருந்த காலப்பகுதியிலேயே இந்த iPhone அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது.
Friday, July 3, 2015
அப்பிளின் iPhone இற்கு வயது 8
Sunday, June 21, 2015
இணையதளம் வழியாக கைபேசியை சார்ஜ் செய்யலாம்
வை-ஃபை இணையதளம் வழியாக கைபேசியை போனை சார்ஜ் செய்யும் புதிய தொழில்நுட்பத்தை வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.30 அடி தூரம் வரையில் காற்றலை வழியாக வயர்கள் ஏதுமின்றி வை-ஃபை இணையதளம் மூலம் கைபேசிகளை சார்ஜ் செய்யும் ‘power over WiFi’ என்ற நவீன தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகின்றனர்.இந்த தொழில்நுட்பமானது
வழக்கமாக வை-ஃபை ரூட்டர்களில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ பிரிக்வன்ஸி பவரை பயன்பாட்டுக்கான நேரடி மின்சாரமாக (usable direct current (DC) power) மாற்றுவதன் மூலம் மொபைலுக்கு சார்ஜை ஏற்றுகிறது.
வழக்கமாக வை-ஃபை ரூட்டர்களில் இருந்து அனுப்பப்படும் ரேடியோ பிரிக்வன்ஸி பவரை பயன்பாட்டுக்கான நேரடி மின்சாரமாக (usable direct current (DC) power) மாற்றுவதன் மூலம் மொபைலுக்கு சார்ஜை ஏற்றுகிறது.
ஆனால், தற்போதுள்ள வை-ஃபை தொழில்நுட்பத்தை காட்டிலும் இதற்கு சற்று மேம்படுத்தப்பட்ட வன்பொருள் தேவை.ஒரு ரூட்டரிலிருந்து எவ்வளவு மின்சாரத்தை அவுட்புட்டாக எடுக்க முடியும் என்பதை கண்டறிய புதிய சாப்ட்வேர் ஒன்றும் உருவாக்கப்பட்டு ஆராய்ச்சி நடந்து வருகிறது.
Subscribe to:
Posts (Atom)

